ஒலியலகு

oliyalaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(டெசிபெல்) ஒலியின் முனைப்புத் திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பாரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஒலி அல்லது ஓசை உண்டானதும் அது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அந்த ஆற்றல் டெசிபெல் அளவுகளில் அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் எஞ்சின் உண்டாக்கும் ஓசை 120 டெசிபல் அளவுடையது — decibel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpg9j6mu/

தமிழ்
“ஒலியலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpg9j6mu/
APA
Oliyon Research. (2026). ஒலியலகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpg9j6mu/
MLA
"ஒலியலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fpg9j6mu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment