{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fpg9j6mu/", "data": {"id": "fpg9j6mu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fpg9j6mu/", "kind": "word", "headword": "ஒலியலகு", "romanization": "oliyalaku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:45.513688+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(டெசிபெல்) ஒலியின் முனைப்புத் திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பாரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஒலி அல்லது ஓசை உண்டானதும் அது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அந்த ஆற்றல் டெசிபெல் அளவுகளில் அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் எஞ்சின் உண்டாக்கும் ஓசை 120 டெசிபல் அளவுடையது", "needs_definition": false, "gloss_en": "decibel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 213"}]}}