ஈர்ப்புவிசை

īrppuvicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமியின் மையத்தை நோக்கி அல்லது அதன் மேற்பரப்பை நோக்கி பொருள்கள் அனைத்தும் ஈர்க்கப்படும் விசை — gravity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 320)
2.
ஒரு பொருள் பிற பொருள்களின் மீது ஏற்படுத்தும் கவர்ச்சியினால், பொருளில் உண்டாகும் விசை, இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். கதிரவனுக்கு மிக அதிகம் — gravitational force
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fnu77f4c/

தமிழ்
“ஈர்ப்புவிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnu77f4c/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்புவிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fnu77f4c/
MLA
"ஈர்ப்புவிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnu77f4c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment