{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fnu77f4c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fnu77f4c/", "kind": "word", "headword": "ஈர்ப்புவிசை", "romanization": "īrppuvicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:02.427803+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூமியின் மையத்தை நோக்கி அல்லது அதன் மேற்பரப்பை நோக்கி பொருள்கள் அனைத்தும் ஈர்க்கப்படும் விசை", "needs_definition": false, "gloss_en": "gravity", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}, {"n": 2, "definition_ta": "ஒரு பொருள் பிற பொருள்களின் மீது ஏற்படுத்தும் கவர்ச்சியினால், பொருளில் உண்டாகும் விசை, இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். கதிரவனுக்கு மிக அதிகம்", "needs_definition": false, "gloss_en": "gravitational force", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}]}}