சோமேசர் முதுமொழி வெண்பா

cōmēcar mutumoḻi veṇpā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் உள்ள ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறட்பா அமைந்துள்ளது. அக் குறட் கருத்ததை விளக்கும் கதைக் குறிப்பு வெண்பா பாவின் முதலில் அமைந்துள்ளது. இது சிவஞான முனிவரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 500)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/

தமிழ்
“சோமேசர் முதுமொழி வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/
APA
Oliyon Research. (2026). சோமேசர் முதுமொழி வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/
MLA
"சோமேசர் முதுமொழி வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment