சோமேசர் முதுமொழி வெண்பா
cōmēcar mutumoḻi veṇpā
பொருள்கள் · Senses
1.
இதில் உள்ள ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறட்பா அமைந்துள்ளது. அக் குறட் கருத்ததை விளக்கும் கதைக் குறிப்பு வெண்பா பாவின் முதலில் அமைந்துள்ளது. இது சிவஞான முனிவரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/
தமிழ்“சோமேசர் முதுமொழி வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/APA
Oliyon Research. (2026). சோமேசர் முதுமொழி வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/MLA
"சோமேசர் முதுமொழி வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment