{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fkxxkbx5/", "data": {"id": "fkxxkbx5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fkxxkbx5/", "kind": "word", "headword": "சோமேசர் முதுமொழி வெண்பா", "romanization": "cōmēcar mutumoḻi veṇpā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.990460+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் உள்ள ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறட்பா அமைந்துள்ளது. அக் குறட் கருத்ததை விளக்கும் கதைக் குறிப்பு வெண்பா பாவின் முதலில் அமைந்துள்ளது. இது சிவஞான முனிவரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 500"}]}}