ஆர்டென்
ārṭeṉ
ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும்.
ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும். சராசரி உயரம் 1,611 அடி.. ஐரோப்பாவிலுள்ள சில பெரிய ஒக் மரக் காடுகளும் பீச் மரக் காடுகளும் இங்கே இருக்கின்றன. மியூஸ் ஆறு பாய்கிறது. வட- பகுதியில் இரும்பும் நிலக்கரியும் கிடைக்கின்றன. பள்ளத்தாக்குகள் செழிப்பானவை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 457)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkt4yppx/
தமிழ்“ஆர்டென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkt4yppx/APA
Oliyon Research. (2026). ஆர்டென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkt4yppx/MLA
"ஆர்டென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkt4yppx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment