{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fkt4yppx/", "data": {"id": "fkt4yppx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fkt4yppx/", "kind": "article", "headword": "ஆர்டென்", "romanization": "ārṭeṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.432262+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும்.", "body_ta": "ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும். சராசரி உயரம் 1,611 அடி.. ஐரோப்பாவிலுள்ள சில பெரிய ஒக் மரக் காடுகளும் பீச் மரக் காடுகளும் இங்கே இருக்கின்றன. மியூஸ் ஆறு பாய்கிறது. வட- பகுதியில் இரும்பும் நிலக்கரியும் கிடைக்கின்றன. பள்ளத்தாக்குகள் செழிப்பானவை."}}