எஸ்டி
esṭi
பொருள்கள் · Senses
1.
மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்கம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு
— ESD
2.
ஒர் இணைய தள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்
— sd
3.
இஎஸ்டிஐ மேம்படுத்திய சிறு சாதன இடைமுகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதிவேகத்தில் தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்ககம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு
— ESDI
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fj75xcht/
தமிழ்“எஸ்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj75xcht/APA
Oliyon Research. (2026). எஸ்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fj75xcht/MLA
"எஸ்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj75xcht/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment