{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fj75xcht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fj75xcht/", "kind": "word", "headword": "எஸ்டி", "romanization": "esṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:30.131612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்கம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு", "needs_definition": false, "gloss_en": "ESD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இஎஸ்டிஐ", "உயர்த்திய சிறுசாதன இடை முகப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 547"}, {"n": 2, "definition_ta": "ஒர் இணைய தள முகவரி சூடான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்", "needs_definition": false, "gloss_en": "sd", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1295"}, {"n": 3, "definition_ta": "இஎஸ்டிஐ மேம்படுத்திய சிறு சாதன இடைமுகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதிவேகத்தில் தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்ககம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு", "needs_definition": false, "gloss_en": "ESDI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}]}}