இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி
ilakkamuṟai nuṇṇāṭit tiraikkāṭci
பொருள்கள் · Senses
1.
டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0. 002 மி. மீ. க்கும் குறைவான அகலமுள்ள நுண் ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக்கும். இதனைத் திருகி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச் செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழு வண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். l, 920 x 1, 035 (1, 987, 200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.
— digital micromirror display
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ffefyuym/
தமிழ்“இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffefyuym/APA
Oliyon Research. (2026). இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ffefyuym/MLA
"இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ffefyuym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment