{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ffefyuym/", "data": {"id": "ffefyuym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ffefyuym/", "kind": "word", "headword": "இலக்கமுறை நுண்ணாடித் திரைக்காட்சி", "romanization": "ilakkamuṟai nuṇṇāṭit tiraikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.753449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0. 002 மி. மீ. க்கும் குறைவான அகலமுள்ள நுண் ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்புவில் பொருத்தப்பட்டிருக்கும். இதனைத் திருகி ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து திரைக்காட்சி சாதனத்தின் லென்ஸ்மீது விழச் செய்யலாம். இதனால் மிகப் பிரகாசமான முழு வண்ணத் திரைக்காட்சியை உருவாக்க முடியும். l, 920 x 1, 035 (1, 987, 200) படப்புள்ளிகளும் (pixels), 6 கோடியே 40 இலட்சம் நிறங்களும் கொண்ட தெளிவான திரைக்காட்சியை உருவாக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "digital micromirror display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்ணுரு நுண்ணாடித் திரைக்காட்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 439"}]}}