பேதி

pēti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் — diarrhea
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதி)
2.
கழிச்சல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதி)
3.
வயிற்றுப்போக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேதி)
4.
வயிற்றுப்போக்கு மகப்பேற்று மருத்துவ மனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி கடுமையாகத் தொற்றக்கூடியது இதனால், இரைப்பை-குடல் நோய் உண்டாகக்கூடும். — diarrhoea
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கழிச்சல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdh5gthw/

தமிழ்
“பேதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdh5gthw/
APA
Oliyon Research. (2026). பேதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fdh5gthw/
MLA
"பேதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdh5gthw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment