அரசபிளவை

aracapiḷavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும் — carbuncle
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிளவைக்கட்டி, பிளவை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7ufybpq/

தமிழ்
“அரசபிளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ufybpq/
APA
Oliyon Research. (2026). அரசபிளவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7ufybpq/
MLA
"அரசபிளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ufybpq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment