தேடல் · Search: பிளவைக்கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

அரசபிளவை aracapiḷavai variant
பல மயிர் மூட்டுப்பைகளிலும், சுற்றுப்புறத் தோலடித் திசுக்களிலும் ஏற்படும் கடுமையான கட்டி. இதில் சீழ் வெளி வருவதற்குப் பல வாய்கள் இருக்கும் — carbuncle
பிள்ளைக்கட்டி piḷḷaikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
இளங்கருப்பக்கட்டி
பிலவகதி pilavakati பெயர்ச்சொல் · Noun similar
தவளைப் பாய்ச்சல்
பிளவை piḷavai similar
கருமையான ஸ்டேப்பிலோ காக்கஸ் என்னும் நுண்ணியிரியால் ஏற்படும் அழற்சி. ஒ. boils — carbuncle
பிளவைக்காய்ச்சல் piḷavaikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுநோய்வகை ( 658.)
பிளவைகொல்லி piḷavaikolli பெயர்ச்சொல் · Noun similar
பூடுவகை ( 291.)
பிலவ pilava பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது
பிலாத்தி pilātti பெயர்ச்சொல் · Noun similar
மரவகை ( 13.)
பக்கப்பிளவை pakkappiḷavai பெயர்ச்சொல் · Noun meaning
முதுகந்தண்டருகில் விலாப்பக்கத்தில் வரும் பிளவைக்கட்டி .