தவறு கண்டறி சாதனம்

tavaṟu kaṇṭaṟi cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் தரவுகளையும், செயல்முறை மாறி மதிப்புருக்களையும் பார்க்க அனுமதிக்கிறது. நவீன தவறு கண்டறிசாதனங்கள் ஆதார மற்றும் இலக்குக் குறியீடுகளை இணைக்கிறது. இதனால், செயல்முறைப்படுத்துபவர், அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதாரச் செயல்முறையை வகுக்க முடிகிறது. — debugger
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிழை நீக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f65eghzj/

தமிழ்
“தவறு கண்டறி சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f65eghzj/
APA
Oliyon Research. (2026). தவறு கண்டறி சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f65eghzj/
MLA
"தவறு கண்டறி சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f65eghzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment