{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f65eghzj/", "data": {"id": "f65eghzj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f65eghzj/", "kind": "word", "headword": "தவறு கண்டறி சாதனம்", "romanization": "tavaṟu kaṇṭaṟi cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.248575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் தரவுகளையும், செயல்முறை மாறி மதிப்புருக்களையும் பார்க்க அனுமதிக்கிறது. நவீன தவறு கண்டறிசாதனங்கள் ஆதார மற்றும் இலக்குக் குறியீடுகளை இணைக்கிறது. இதனால், செயல்முறைப்படுத்துபவர், அறிவுறுத்தங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதாரச் செயல்முறையை வகுக்க முடிகிறது.", "needs_definition": false, "gloss_en": "debugger", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிழை நீக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 406"}]}}