ஆலந்து தீவுகள்
ālantu tīvukaḷ
ஆலந்து தீவுகள் (Aaland Islands) பால்டிக் கடலில் சுவீடனுக்கும் பின்லாந்துக்கு மிடையில் இருக்கின்றன.
ஆலந்து தீவுகள் (Aaland Islands) பால்டிக் கடலில் சுவீடனுக்கும் பின்லாந்துக்கு மிடையில் இருக்கின்றன. சின்னஞ்சிறு தீவுகளைச் சேர்த்தால் அவற்றின் தொகை 6.500க்கு அதிகமாம். இரண்டு தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவை பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவை. பின்லாந்து, ரஷ்யா, வடக்குச் சுவீடன் நாடுகளுக்குச் செல்லும் வாயிலுக்கு நேராக இருப்பதால் ராணுவ முக்கியத்துவம் உடையன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f546nq4f/
தமிழ்“ஆலந்து தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f546nq4f/APA
Oliyon Research. (2026). ஆலந்து தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f546nq4f/MLA
"ஆலந்து தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f546nq4f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment