{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f546nq4f/", "data": {"id": "f546nq4f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f546nq4f/", "kind": "article", "headword": "ஆலந்து தீவுகள்", "romanization": "ālantu tīvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.693765+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆலந்து தீவுகள் (Aaland Islands) பால்டிக் கடலில் சுவீடனுக்கும் பின்லாந்துக்கு மிடையில் இருக்கின்றன.", "body_ta": "ஆலந்து தீவுகள் (Aaland Islands) பால்டிக் கடலில் சுவீடனுக்கும் பின்லாந்துக்கு மிடையில் இருக்கின்றன. சின்னஞ்சிறு தீவுகளைச் சேர்த்தால் அவற்றின் தொகை 6.500க்கு அதிகமாம். இரண்டு தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவை பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவை. பின்லாந்து, ரஷ்யா, வடக்குச் சுவீடன் நாடுகளுக்குச் செல்லும் வாயிலுக்கு நேராக இருப்பதால் ராணுவ முக்கியத்துவம் உடையன."}}