அசே
acē
மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ.
மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 189)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f24sxwe2/
தமிழ்“அசே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f24sxwe2/APA
Oliyon Research. (2026). அசே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f24sxwe2/MLA
"அசே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f24sxwe2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment