{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f24sxwe2/", "data": {"id": "f24sxwe2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f24sxwe2/", "kind": "article", "headword": "அசே", "romanization": "acē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.271711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ.", "body_ta": "மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார்."}}