படரும் சிறப்பு கூற்றியல்

paṭarum ciṟappu kūṟṟiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன்னேற்றங்களைச் செய்வர். சந்தையில் இதே போன்ற பிற மென்பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப்பினை வெளியிடும் போது, மேலும் புதிய சிறப்புக் கூறுகளைச் சேர்த்து அதன் செய்திறனை மேம்படுத்த முயலும்போது இவ்வாறு நிகழ்கிறது — creeping featurism
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezu83r5g/

தமிழ்
“படரும் சிறப்பு கூற்றியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezu83r5g/
APA
Oliyon Research. (2026). படரும் சிறப்பு கூற்றியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezu83r5g/
MLA
"படரும் சிறப்பு கூற்றியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezu83r5g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment