{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ezu83r5g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ezu83r5g/", "kind": "word", "headword": "படரும் சிறப்பு கூற்றியல்", "romanization": "paṭarum ciṟappu kūṟṟiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:57.021814+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன்னேற்றங்களைச் செய்வர். சந்தையில் இதே போன்ற பிற மென்பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப்பினை வெளியிடும் போது, மேலும் புதிய சிறப்புக் கூறுகளைச் சேர்த்து அதன் செய்திறனை மேம்படுத்த முயலும்போது இவ்வாறு நிகழ்கிறது", "needs_definition": false, "gloss_en": "creeping featurism", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}