ஆண்டாளம்மையார்
āṇṭāḷammaiyār
பொருள்கள் · Senses
1.
இவர் பெரியாழ்வாரின் வளர்ப்புத் திருமகளார். துளசிப் பாத்தியில் அவருக்குக் கிடைத்தவர். பெருமாளுக்கெனத் தொடுக்கப்பட்ட மாலையைத் தாம் முன்னர் அணிந்து அழகு பார்த்தவர். இதனால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற பெயரையும் உடையவர். ஶ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்தவர். திருவரங்கப் பெருமாள் இவரை ஏற்று மணந்து கொண்டனர்.இவர் பாடிய நூற்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/etaf43um/
தமிழ்“ஆண்டாளம்மையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etaf43um/APA
Oliyon Research. (2026). ஆண்டாளம்மையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/etaf43um/MLA
"ஆண்டாளம்மையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/etaf43um/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment