{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/etaf43um/", "data": {"id": "etaf43um", "url": "https://nigandu.oliyonresearch.com/e/etaf43um/", "kind": "word", "headword": "ஆண்டாளம்மையார்", "romanization": "āṇṭāḷammaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.306970+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பெரியாழ்வாரின் வளர்ப்புத் திருமகளார். துளசிப் பாத்தியில் அவருக்குக் கிடைத்தவர். பெருமாளுக்கெனத் தொடுக்கப்பட்ட மாலையைத் தாம் முன்னர் அணிந்து அழகு பார்த்தவர். இதனால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற பெயரையும் உடையவர். ஶ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்தவர். திருவரங்கப் பெருமாள் இவரை ஏற்று மணந்து கொண்டனர்.இவர் பாடிய நூற்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 564"}]}}