கெயின் மனப்பான்மை
keyiṉ maṉappāṉmai
பொருள்கள் · Senses
1.
அழித்திடும் தன்மையுள்ள சகோதர விரோதம். இதில் உடன்பிறந்தவர்களில் ஒருவர், பெற்றோரின் ஆதரவைப் பெற்றமைக்காக மற்றொரு உடன்பிறப்பின் மீது விரோதம் காட்டுகிறார். விவிலியத்தில் ஆதாம், ஏவாளின் மகனான கெயின், தனது சகோதரன் அபெலை இந்த விரோதத்தினால் கொன்றுவிடுகிறான். அந்தக் கெயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது
— cain complex
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enugs9gr/
தமிழ்“கெயின் மனப்பான்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enugs9gr/APA
Oliyon Research. (2026). கெயின் மனப்பான்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/enugs9gr/MLA
"கெயின் மனப்பான்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enugs9gr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment