{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/enugs9gr/", "data": {"id": "enugs9gr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/enugs9gr/", "kind": "word", "headword": "கெயின் மனப்பான்மை", "romanization": "keyiṉ maṉappāṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:53.480717+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அழித்திடும் தன்மையுள்ள சகோதர விரோதம். இதில் உடன்பிறந்தவர்களில் ஒருவர், பெற்றோரின் ஆதரவைப் பெற்றமைக்காக மற்றொரு உடன்பிறப்பின் மீது விரோதம் காட்டுகிறார். விவிலியத்தில் ஆதாம், ஏவாளின் மகனான கெயின், தனது சகோதரன் அபெலை இந்த விரோதத்தினால் கொன்றுவிடுகிறான். அந்தக் கெயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cain complex", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 238"}]}}