வலைத்தளம்
valaittaḷam
பொருள்கள் · Senses
1.
*(தமி), (பெ) - வலைத்தளம்
2.
வைய விரிவலையில், ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தொடர்பான ஹெச்டீஎம்எல் ஆவணங்கள், தொடர்புடைய பிற கோப்புகள், உட் பொதி நிரல்கள், ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் மூலம் தகவல் வழங்குகின்ற தகவல் தளங்கள் இவையனைத்தும் சேர்ந்த தொகுப்பு. ஹெச்டிஎம்எல் ஆவணங்கள் மீத்தொடுப்பு (Hyperlinks) களினால் பிணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வலைத்தளங்கள் உள்ளடக்கத்தைப் பொருளடக்கமாகத் தரும் முகப்புப் பக்கத்தைக் (Home Page) கொண்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தங்களின் ஒரே வலைத்தளத்திற்கென ஒன்றுக்கு மேற்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளை வைத்திருக்கின்றன. எனினும், ஒரே ஹெச்டீடீபீ வழங்கனில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு வலைத்தளங்கள் இருக்கமுடியும். தனிநபர்கள் தமக்கென வைத்திருக்கும் பல நூறு வலைத்தளங்கள் ஒரே வழங்கனில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வலைத் தளத்தைப் பார்வையிட பயனாளர் கணினியில் இணைய இணைப்பு வசதியும், ஒரு வலை உலாவி மென் பொருள் இருக்க வேண்டும்
— web site
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enp965yv/
தமிழ்“வலைத்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enp965yv/APA
Oliyon Research. (2026). வலைத்தளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/enp965yv/MLA
"வலைத்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enp965yv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment