தேடல் · Search: வலையகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வலைத்தளம் valaittaḷam variant
*(தமி), (பெ) - வலைத்தளம்
வளையகம் vaḷaiyakam பெயர்ச்சொல் · Noun similar
சங்கு ()
வலையம் valaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலயம் .
வல்லையம் vallaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஈட்டிவகை .
வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
வட்டம், மண்டலம்
வையகம் vaiyakam பெயர்ச்சொல் · Noun similar
பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்
வலைப் பணியகம் valaip paṇiyakam similar
web server
அலை இயக்கம் alai iyakkam பெயர்ச்சொல் · Noun similar
அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து …
அலைஇயக்கம் alaiiyakkam similar
உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத் திற்கு அலை இயக்கம் என்று பெயர். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்லமுடிகிறது — peristalsis
வகையாக்கம் vakaiyākkam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி)
வலாகம் valākam பெயர்ச்சொல் · Noun similar
கொக்கு
வல்ல¦கம் valla¦kam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் .
வல்லகம் vallakam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம் ( 393.)
வளகம் vaḷakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் ()
வளாகம் vaḷākam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
வளைய vaḷaiya similar
flexible
வழகம் vaḻakam பெயர்ச்சொல் · Noun similar
பவளம் .
வழக்கம் vaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம்
வாலகம் vālakam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் வால் .
வாளகம் vāḷakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்டிவேர் .
வாழகம் vāḻakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைக்குங்கிலியம் .
தலையகம் talaiyakam பெயர்ச்சொல் · Noun similar
நெல் அறுவடையானவுடன் விற்கும் விலை
வட்ட இயக்கம் vaṭṭa iyakkam similar
ஒரு வட்ட வடிமவான ரம்பம் — buzz saw
வலை வளையம் valai vaḷaiyam similar
web ring
வலைப்பக்கம் valaippakkam பெயர்ச்சொல் · Noun similar
வலைச்சுட்டியின் வழியாக அடையக்கூடிய ஒரு மீயுரை ஆவணம்
வாழையடி வாழையாக vāḻaiyaṭi vāḻaiyāka தொடர் · Phrase similar
தலைமுறை தலைமுறையாக
வலையன் valaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தைச் சார்ந்தவன் — inhabitant of maritime tracts, fisherman; person of a caste which lives by nett…
வலையர் valaiyar similar
கடற்கரை மக்கள்
வளையல் vaḷaiyal பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - வளையல்
வளையக்கொடி vaḷaiyakkoṭi பெயர்ச்சொல் · Noun similar
அண்ண(ணா)ந்தாள் .
வாய்வளையம் vāyvaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
பாத்திர முதலியவற்றின் விளிம்பிற் பற்றவைக்கும் வளையம்
வையகம், வையம் vaiyakam, vaiyam similar
பூமி, பல்லக்கு, வைக்கோலால் அமைந்த வீடு, தேர், ஊர்தி, வண்டி, எருது, இடம், புண்ணியத்தலம்
வளையக் கொப்புளம் vaḷaiyak koppuḷam similar
கிரந்தி நோயில் படர்தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக்கொப்புளங்கள் — circinate
நெட்டலை இயக்கம் neṭṭalai iyakkam பெயர்ச்சொல் · Noun similar
அலை பரவும் திசையிலேயே, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் நெட்டலை இயக்கம் எனப்படும்
வட்டுவளையம் vaṭṭuvaḷaiyam similar
பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாக… — grommet
வரிசையாக்கம் varicaiyākkam similar
sorting
வலாசகம் valācakam பெயர்ச்சொல் · Noun similar
குயில்
வலைக் கோப்பகம் valaik kōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
வலைக்கோப்பகம் valaikkōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப்பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
வலையப் படம் valaiyap paṭam similar
ஒரு வலையத்தின் மொத்த அமைப்பைக் காட்டும் படம். இதில் முக்கிய கணுக்கள் அவற்றிற்கிடையே உள்ள வழிகள் முதலியவை அடங்கும். இது ஒரு செய்தித் தொடர்பு வலையமைப்பு ஆகும். — network, diagram
வளியியக்க மையம் vaḷiyiyakka maiyam similar
நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு… — aerodynamic center, wing section
வளையக் குமிழ் vaḷaiyak kumiḻ similar
இந்த வளையூத் குமிழ் ஒரு முனையில் குமிழையும் மறுமுனையில் ஒரு சுழல் தண்டினை அல்லது கதிரினையும் கொண்டிருக்கும். இவ்விரண்டினை குமிழின் உள்உறுப்பாகிய ஒரு வளையம் பிரிக்கிறது. இது பல்லிணை… — collar stud
வலை முனையம் valai muṉaiyam similar
மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்ட… — web terminal
வலைப் பிணையம் valaip piṇaiyam similar
வலைப் பின்னல். இதில் உள்ள முனையங்கள் மற்ற பல முனையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தரவுகளைக் கடத்துவதற்கு ஏராளமான வழிகள் அனு மதிக்கப்படுகின்றன. Ring network-க்கு எதிரானது. — mesh network
வளர்ச்சிவளையம் vaḷarccivaḷaiyam similar
growth ring
வளைய பிணையம் vaḷaiya piṇaiyam similar
ஒவ்வொரு கணினியும் மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி இணையம். புவியியல் முறையில் கணினிகள் நெருக்கத்தில் இருக்கும்போது இது பயன்படுகிறது — ring network
வளையச் சேர்மம் vaḷaiyac cērmam similar
அணு வளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஓரக வளையச் சேர்மம், வேற்றக வளையச் சேர்மம் என இருவகைப்படும் — cyclic compound
வளையச்சேர்மம் vaḷaiyaccērmam similar
வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும் — ring compound
வளைவு மையம் vaḷaivu maiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் மையம்
வழுக்கு வளையம் vaḻukku vaḷaiyam similar
சுழலும் மின் சுற்று வழிக்கு மின்னோட்டத்தைக் கடத்தும் முறை — slip rings
கிளையகம் kiḷaiyakam similar
நெடும் பூக்கொத்தின் ஒருவகை. மா — panicle
நிலை இயக்கம் nilai iyakkam similar
நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும் — Perpetual motion
நிலையகம் nilaiyakam பெயர்ச்சொல் · Noun similar
மனை .
பேழை இயக்கம் pēḻai iyakkam similar
drive cartridge
மூளை இயக்கம் mūḷai iyakkam similar
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
வட்டு இயக்கம் vaṭṭu iyakkam similar
drive, disk
வளர்வகம் vaḷarvakam similar
nursery
வளைய அளவி vaḷaiya aḷavi similar
புற விட்டங்களை அள விடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி — Ring gauge
வளைய எண்ணி vaḷaiya eṇṇi similar
counter, ring
வளையமாலை vaḷaiyamālai பெயர்ச்சொல் · Noun similar
முடியில் வளைத்துச் சூடும் மாலை