அகநானூறு

akanāṉūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை நூற்களுள் இதுவும் ஒன்று. இன்பத்தைப் பற்றிக் கூறும் 100 அகவற்பாக்களையும், கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்றையும் கொண்டது. இப்பாடல்கள் ஒரு புலவரால் பாடப்பட்டவை அல்ல. 145 புலவர்களால் அவ்வப்போது பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்ட பாடல்களின் தொகுதியே இந்நூலாகும்.பெண்பாற்புலவர்கள் பாடிய பாடல்களும் இதில் உண்டு. இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இதனைத் தொகுக்குமாறு வேண்டியவர் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியராவர். தொகுத்துத் தந்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். இந்நூல் மூன்று பிரிவுகளையுடையது. அவை, களிற்றுயானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. செய்யுட்களில் அமைந்துள்ள நடையைக் கருதி இவ்வாறு பாகுபடுத்தினர். ஒன்று முதல் நூற்றிருபது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 453)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekdwfyh3/

தமிழ்
“அகநானூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekdwfyh3/
APA
Oliyon Research. (2026). அகநானூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekdwfyh3/
MLA
"அகநானூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekdwfyh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment