ஆஸ்கி அனுப்புகை

āski aṉuppukai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஓர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது. — ASCII transfer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆஸ்கிப் பரிமாற்றம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 96)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ek9umbss/

தமிழ்
“ஆஸ்கி அனுப்புகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek9umbss/
APA
Oliyon Research. (2026). ஆஸ்கி அனுப்புகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ek9umbss/
MLA
"ஆஸ்கி அனுப்புகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ek9umbss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment