{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ek9umbss/", "data": {"id": "ek9umbss", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ek9umbss/", "kind": "word", "headword": "ஆஸ்கி அனுப்புகை", "romanization": "āski aṉuppukai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:46.732180+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஓர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி அடிப்படையில் எழுத்து மாற்றம் செய்யப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "ASCII transfer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆஸ்கிப் பரிமாற்றம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}