நெடுவரை
neṭuvarai
பொருள்கள் · Senses
1.
நில உருண்டையின் மீது வடக்கு-தெற்காக சீரான இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை λ (லாம்டா) என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பர். இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு)
— longitude
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eey5pxtx/
தமிழ்“நெடுவரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eey5pxtx/APA
Oliyon Research. (2026). நெடுவரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eey5pxtx/MLA
"நெடுவரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eey5pxtx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment