{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eey5pxtx/", "data": {"id": "eey5pxtx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eey5pxtx/", "kind": "word", "headword": "நெடுவரை", "romanization": "neṭuvarai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:37:03.687853+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நில உருண்டையின் மீது வடக்கு-தெற்காக சீரான இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை λ (லாம்டா) என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பர். இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு)", "needs_definition": false, "gloss_en": "longitude", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நெடுவரை"}]}}