உயர்நிலை வழித்தகவல் கோப்புகள்

uyarnilai vaḻittakaval kōppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் கோப்புகளில் ஒருவகை. இவை மேலும் இரு வகைப்படும் 1) பாடக் கோப்புகள் : இவற்றில் உருக்கள் அடுத்தடுத்து இருக்கும். வேறுபெயர் உயர்நிலைக் கோப்புகள். 2) தாழ்நிலைக் கோப்புகள் : இவை பாடக் கோப்புகளை விட விரைவானவை. பா. data files. — stream - oriented data bus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ea83uyht/

தமிழ்
“உயர்நிலை வழித்தகவல் கோப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea83uyht/
APA
Oliyon Research. (2026). உயர்நிலை வழித்தகவல் கோப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ea83uyht/
MLA
"உயர்நிலை வழித்தகவல் கோப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea83uyht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment