{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ea83uyht/", "data": {"id": "ea83uyht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ea83uyht/", "kind": "word", "headword": "உயர்நிலை வழித்தகவல் கோப்புகள்", "romanization": "uyarnilai vaḻittakaval kōppukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.746539+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் கோப்புகளில் ஒருவகை. இவை மேலும் இரு வகைப்படும் 1) பாடக் கோப்புகள் : இவற்றில் உருக்கள் அடுத்தடுத்து இருக்கும். வேறுபெயர் உயர்நிலைக் கோப்புகள். 2) தாழ்நிலைக் கோப்புகள் : இவை பாடக் கோப்புகளை விட விரைவானவை. பா. data files.", "needs_definition": false, "gloss_en": "stream - oriented data bus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 207"}]}}