ஒளிர்மை

oḷirmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுதல் - குறிப்பாக சில பகுதிகளை மட்டும் தெளிவாகக் காட்டுதல் brittle : நொறுங்கக் கூடிய. — brightness
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 183)
2.
இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் வண்ண ஒளிகாலும் பண்பு — fluorescence
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பன்னிறப் பகட்டொளி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ea25d7x8/

தமிழ்
“ஒளிர்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea25d7x8/
APA
Oliyon Research. (2026). ஒளிர்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ea25d7x8/
MLA
"ஒளிர்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea25d7x8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment