{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ea25d7x8/", "data": {"id": "ea25d7x8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ea25d7x8/", "kind": "word", "headword": "ஒளிர்மை", "romanization": "oḷirmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.495370+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணினி வரைபடங்களில் ஒளி இருத்தல் அல்லது குறைத்தல் (வெண்மை, பழுப்பு, கருமை ஆகிய நிறங்களில் மாறக் கூடியது). 2. சில சிஆர்டீ முகப்புகளில் திரையில் காட்டப்படுவதை மாறுபடுத்திக் காட்டுதல் - குறிப்பாக சில பகுதிகளை மட்டும் தெளிவாகக் காட்டுதல் brittle : நொறுங்கக் கூடிய.", "needs_definition": false, "gloss_en": "brightness", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}, {"n": 2, "definition_ta": "இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் வண்ண ஒளிகாலும் பண்பு", "needs_definition": false, "gloss_en": "fluorescence", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பன்னிறப் பகட்டொளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 469"}]}}