காஞ்சிப் புராணம்

kāñcip purāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராண நூலாகும். இந்நூலாசிரியர் சிவஞானமுனிவராவார். வடமொழியில் உள்ள காஞ்சிமான்மியங்களைக் கருவாகக் கொண்டு சிவஞானமுனிவர் விரிவாக இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களின் தொகை 2742 ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காஞ்சிப் புராணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5phyrgh/

தமிழ்
“காஞ்சிப் புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e5phyrgh/
APA
Oliyon Research. (2026). காஞ்சிப் புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e5phyrgh/
MLA
"காஞ்சிப் புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e5phyrgh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment