{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e5phyrgh/", "data": {"id": "e5phyrgh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e5phyrgh/", "kind": "word", "headword": "காஞ்சிப் புராணம்", "romanization": "kāñcip purāṇam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:23:45.103787+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராண நூலாகும். இந்நூலாசிரியர் சிவஞானமுனிவராவார். வடமொழியில் உள்ள காஞ்சிமான்மியங்களைக் கருவாகக் கொண்டு சிவஞானமுனிவர் விரிவாக இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களின் தொகை 2742 ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காஞ்சிப் புராணம்"}]}}