ஊர்த்துவ குதம்

ūrttuva kutam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல்வாதம், குடல் சூலை முதலிய நோய்களில் மலம் கீழ்நோக்கிச் செல்லத் தடைபட்டு வாயின் வழிப்படுத்தும் குடல் நோய்கள்; தொப்புளின் கீழிருக்கும் அபான வாயு பலவித நோய்களின் காரணங்களை முன்னிட்டு மேல்நோக்கிச் செல்வதனால் வாயில் நாற்றம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஒருவகை நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊர்த்துவ குதம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzuk4vqc/

தமிழ்
“ஊர்த்துவ குதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzuk4vqc/
APA
Oliyon Research. (2026). ஊர்த்துவ குதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzuk4vqc/
MLA
"ஊர்த்துவ குதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzuk4vqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment