{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dzuk4vqc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dzuk4vqc/", "kind": "word", "headword": "ஊர்த்துவ குதம்", "romanization": "ūrttuva kutam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:24.597585+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடல்வாதம், குடல் சூலை முதலிய நோய்களில் மலம் கீழ்நோக்கிச் செல்லத் தடைபட்டு வாயின் வழிப்படுத்தும் குடல் நோய்கள்; தொப்புளின் கீழிருக்கும் அபான வாயு பலவித நோய்களின் காரணங்களை முன்னிட்டு மேல்நோக்கிச் செல்வதனால் வாயில் நாற்றம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஒருவகை நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஊர்த்துவ குதம்"}]}}