வியர்த்தல்

viyarttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியர்த்தல்)
2.
கோபித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியர்த்தல்)
3.
உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியர்த்தல்)
4.
இயல்பான வியர்வை, வியர்வைச் சுரப்பிகளிலிருந்து தோல் துளைகளின் வழியாக வியர்வை வெளியேறுதல் — perspiration
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வியர்வை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 835)
5.
1. வியர்வை வெளியேறல். 2. கொழுப்பகற்றல்: கொழுப்பு நீக்கும் முறைகளில் உண்டாகிய வடிதுண்டிலிருந்து எண்ணெயையும் குறைந்த உருகுநிலை மெழுகுகளையும் அகற்றல் (உயிர் — sweat gland
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 424)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dv99x4zv/

தமிழ்
“வியர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dv99x4zv/
APA
Oliyon Research. (2026). வியர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dv99x4zv/
MLA
"வியர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dv99x4zv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment