குருத்தெலும்பு

kuruttelumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், சுறாமீனின் உடலில் எலும்புக்கு மாறாக உடல் உள்ள் சட்டகமாக உள்ளதும் குருத்தெலும்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குருத்தெலும்பு)
2.
அழுத்தத்தைத் தாங்க வல்ல அடர்த்தியான இணைப்புத் திசு. இது செயற்படும் முறை யைப் பொறுத்து இது பல வகைப்படும். ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டில் அதிகமான குருத்தெலும்புகள் உள்ளன, குழந்தை வளர்ந்து உரிய வயதடையும்போது இந்தக் குருத்தெலும்புகளில் பெரும் பாலானாவை எலும்புகளாக மாறி விடுகின்றன — cartiage
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருத்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 260)
3.
செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்கவல்லது. முக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள், எலும்பு முனைகள், மூட்டுகள் ஆகியவற்றில் குருத்தெலும்பு அமைந்து நெகிழ்ச்சி அளிப்பது — cartilage
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dusmk3s7/

தமிழ்
“குருத்தெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dusmk3s7/
APA
Oliyon Research. (2026). குருத்தெலும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dusmk3s7/
MLA
"குருத்தெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dusmk3s7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment