தேடல் · Search: குருத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
104 இல் 1–25 · 1–25 of 104
முளை, இளைய இலை அல்லது பயிர்
(கிறித்தவத்தில்) ஒருவர் குருவாக ஏற்படுத்தப்பட்டு அடைகின்ற திருநிலை
பொடிமணல்
சீக்கிய சமயத்தினர் வழிபாடு நடத்தும் இடம் — Sikhs' temple (worship Place)
ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம்
பிறை நிலா வடிவிலுள்ள முக்கியமாக முழுங்கால் முட்டிலுள்ள குருத்தெலும்பு. 2, குவிமட்டம் கண்ணாடிக்குழாய் களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம் — meniscus
சோளப்பயிரை யழிக்கும் பூச்சிவகை .
குருத்து விடுதல்
தானியக்குருத்துப் பிரிந்து அழிவுறுதல்
பல்வேறு எலும்புகளின் நுண்ணிழைகளுக்குள் இருக்கும் குருத்து விரிவடைதல் — enchondromatosis
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், …
பார்வையின்மை
தானியக்குதிர் — receptacle for grain, granary, ghee
மங்கலான முத்து
மங்கலான எழுத்து
அளவுகடந்த செருக்கு
கண்ணில்லாதவள்
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
Ox-bow lake
ஒளிமங்கின மணிமேகலை
செவ்வாயும் சனியும்
எழுத்துத்தெரியாத மசி
குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல் — septicemia
கள்