கணையம்
kaṇaiyam
பொருள்கள் · Senses
1.
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
2.
அரசனது காவலில் உள்ள காடு; புரவுக்காடு, மிளை, அரண்; தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் காடு.
3.
தண்டாயுதம்; வளைதடி
4.
குறுக்கு மரம்
5.
யானைக் கம்பம், ஒருவாத்தியம், அம்பு, கோட்டை
6.
வயிற்றுச் சுரப்பி வகை
— bur
7.
இரைப் பையின் அருகிலுள்ள, செரி மானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால்பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும், சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறு குடலில் கொழுப்புகளையும் செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன.
— pancreas
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dr4e923s/
தமிழ்“கணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr4e923s/APA
Oliyon Research. (2026). கணையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dr4e923s/MLA
"கணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr4e923s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment