{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dr4e923s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dr4e923s/", "kind": "word", "headword": "கணையம்", "romanization": "kaṇaiyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:44.741033+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}, {"slug": "palporul-porutkal", "name_ta": "பொருட்கள்", "name_en": ""}, {"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கணையம்"}, {"n": 2, "definition_ta": "அரசனது காவலில் உள்ள காடு; புரவுக்காடு, மிளை, அரண்; தற்காலத்தில் இயற்கையைக் காக்கும் முகமாக அரசுகளால் காப்பில் இருக்கும் காடு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கணையம்"}, {"n": 3, "definition_ta": "தண்டாயுதம்; வளைதடி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கணையம்"}, {"n": 4, "definition_ta": "குறுக்கு மரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கணையம்"}, {"n": 5, "definition_ta": "யானைக் கம்பம், ஒருவாத்தியம், அம்பு, கோட்டை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}, {"n": 6, "definition_ta": "வயிற்றுச் சுரப்பி வகை", "needs_definition": false, "gloss_en": "bur", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}, {"n": 7, "definition_ta": "இரைப் பையின் அருகிலுள்ள, செரி மானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் தலைப் பகுதியை முன் சிறு குடல் சூழ்ந்திருக்கும். இதன் வால்பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும், சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறு குடலில் கொழுப்புகளையும் செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "pancreas", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 798"}]}}