செதில்படிதல்
cetilpaṭital
பொருள்கள் · Senses
1.
கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும்பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக்கார்பனேட்டாகக் கொதிகலன்களில் அடியில் சேறுபோன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி. ஆகவே, எரி பொருள் செலவு. 2. கலன் உருகல். 3. கலனைச் செதில் அரித்தல். போக்க வழி: கடின நீரைத் தகுந்த வழியில் மாற்றல்
— scale formation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dk8d5du6/
தமிழ்“செதில்படிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dk8d5du6/APA
Oliyon Research. (2026). செதில்படிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dk8d5du6/MLA
"செதில்படிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dk8d5du6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment