{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dk8d5du6/", "data": {"id": "dk8d5du6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dk8d5du6/", "kind": "word", "headword": "செதில்படிதல்", "romanization": "cetilpaṭital", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:03.007563+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும்பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக்கார்பனேட்டாகக் கொதிகலன்களில் அடியில் சேறுபோன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி. ஆகவே, எரி பொருள் செலவு. 2. கலன் உருகல். 3. கலனைச் செதில் அரித்தல். போக்க வழி: கடின நீரைத் தகுந்த வழியில் மாற்றல்", "needs_definition": false, "gloss_en": "scale formation", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}